ஒற்றைத் தாய்மார்களுக்காக (Single Mothers) மலிவான வாடகை வீடுகள்- ரொறோண்டோ மாநகரசபை ஏற்பாடு செய்கிறது
ரொறோண்டோவின் அதியுயர் வாடகையினாலும், போதுமான மலிவான குடியிருப்புகள் இல்லாமையாலும் பாதிக்கப்படும் ஒற்றைத் தாய்மாரின் துயரங்களைப் போக்குவதற்காக, அவர்களுக்காகப் பிரத்தியேகமாக மலிவான குடியிருப்புக்களை ஒதுக்கவென ரொறோண்டோ மாநகரசபை புதிய
Read more