சக்தி விரயம் தவிர்க்கும் வீட்டுத் திருத்தங்களுக்கு $5,000 சன்மானம் – கனடிய மத்திய அரசு
கனடிய வீட்டுச் சொந்தக்காரர்களுக்கு மேலுமொரு கொடுப்பனவை அறிவித்திருக்கிறது கனடிய மத்திய அரசு. வீடுகளில் சக்தி விரயத்தைத் தவிர்க்கும் திருத்த வேலைகளைச் செய்பவர்கள் அதிக பட்சம் $5,000 டாலர்கள்
Read More