ரொறோண்டோ பதில் நகரபிதா மைக்கேல் தொம்சன் பதவி விலகலாம்?

பாலியல் வன்முறைக் குற்றம் காரணம் ரொறோண்டோ மாநகர பதில் நகரபிதாவும் ஸ்காபரோ மத்தி தொகுதியின் கவுன்சிலருமான மைக்கேல் தொம்சன் நாளை தனது பதவியிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more