ரொறோண்டோ பதில் நகரபிதா மைக்கேல் தொம்சன் பதவி விலகலாம்?

பாலியல் வன்முறைக் குற்றம் காரணம் ரொறோண்டோ மாநகர பதில் நகரபிதாவும் ஸ்காபரோ மத்தி தொகுதியின் கவுன்சிலருமான மைக்கேல் தொம்சன் நாளை தனது பதவியிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more

அடுத்த 3 வருடங்களுக்குள் 1.2 மில்லியன் குடிவரவாளர்களைக் கனடா அனுமதிக்கவிருக்கிறது

கனடாவில் பணியாட்கள் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காகவும், பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காகவும், அடுத்த மூன்று வருடங்களுக்குள் 1.2 மில்லியன் குடிவரவாளர்களை அனுமதிப்பதற்குக் கனடா உத்தேசித்துள்ளதாக அதன் குடிவரவு அமைச்சர் மார்கோ மெண்டிசீனோ

Read more