veedu.com

நாமார்க்கும் குடியல்லோம்

Real Estate

Real Estate

கட்டுவதற்கு முன்பாக வீடுகளை (pre-construction) வாங்குபவர்கள் கவனிக்க வேண்டியவை

வீடும் வீடுசார் விடயங்களும் – பாகம் 1 வீட்டுச் சந்தை மிகவும் சூடாக இருக்கும்போது பலர் புதிய வீடுகளை, அவற்றின் கட்டுமானம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாகவே, வாங்குவதற்கு வீட்டு

Read More
Real Estate

ரொறோண்டோ பெரும்பாகத்தில் வீடு விற்பனை சரிவு

கேட்கும் விலைக்கு குறைவாகவே விற்கப்படுகிறது வருட ஆரம்பத்தில் போட்டி போட்டுக்கொண்டு கேடும் விலையை விட அதிகமாகக் கொடுத்து வீடுகளை வாங்கும் நிலை இப்போது தலைகீழாக மாறிவிட்டது எனவும்

Read More
Real Estate

ஒன்ராறியோ: வீட்டு வாடகை அதிகரிப்பு வரையறை 2.5%

ஒன்ராறியோ மாகாணத்தில் வீடுகளை வாடகைக்கு விடுபவர்கள் தவணை முடிவில் அறவிடும் வாடகையை அதிகரிக்க விரும்பினால் அதற்கென ஒரு வரையறையை மாகாண அரசு அறிவித்திருக்கிறது. உச்ச அதிகரிப்பு பொதுவாக

Read More
அடமானம்

கனடிய மத்திய வங்கி வட்டி வீதத்தை அதிகரித்தது!

மேலும் அதிகரிப்புகளை எதிர்பார்க்கலாம்? கனடிய மத்திய வங்கி இன்று தனது அடிப்படை வட்டி வீதத்தை 4.5% த்திலிருந்து 4.75% த்துக்கு உயர்த்தியுள்ளது. 2001 ஆம் ஆண்டிற்குப் பின்னர்

Read More
Real Estate

ரொறோண்டோ பெரும்பாகத்தில் தொடர்மாடிக் குடியிருப்புகளில் (Condominium) முதலீடு செய்தவர்கள் நட்டப்படுகிறார்கள்-அறிக்கை

சென்ற வருடம் முதல் தடவையாக ரொறோண்டோ பெரும்பாகத்தில் புதிதாகக் கட்டிய தொடர்மாடிக் குடியிருப்புக்களில் முதலீடு செய்தவர்களில் அரைவாசிக்கு மேலானோர் நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர் என கனடிய இம்பீரியல் பாங்க்

Read More
Real Estate

ரொறோண்டோ: வெற்றுடமையென அறிவிக்காமையால் வீட்டுரிமையாளருக்கு நகராட்சி $17,000 தண்டம்!

தனது வீடு வெறுமனே இருக்கிறது என அறிவிக்கத் தவறியமைக்காக வீட்டுரிமையாளர் ஒருவருக்கு ரொறோண்டோ நகராட்சி $17,000 தண்டம் விதித்திருக்கிறது. கடந்த பெப்ரவரி மாத இறுதிக்குள் மக்கள் வசிக்காமல்

Read More
Real Estate

கடந்த ஒரு வருடத்தில் ரொறோண்டோவில் வீட்டு விலைகள் 17.9% வீழ்ச்சி!

கடந்த ஒரு வருடத்தில் ரொறோண்டோவில் சராசரி வீட்டு விலைகள் 17.9% த்தால் சரிவடைந்துள்ளன. கடந்த பெப்ரவரி 2022 அளவில் ஒரு வீட்டின் சராசரி விலை $1,334,062 ஆக

Read More
Real Estate

வீட்டுச் சந்தை: ஒன்ராறியோவில் 20% வீடுகளும், 42% தொடர்மாடிக் குடியிருப்புக்களும் முதலீட்டிற்காக வாங்கப்பட்டவை – கனடிய புள்ளிவிபரத் திணைக்களம்

கனடாவில் முதல் தடவையாக வீட்டுச் சந்தையில் முதலீட்டாளர்களின் பங்கு பற்றிய புள்ளிவிபரத்தை கனடிய வீடுவிற்பனைப் புள்ளிவிபரத் திணைக்களம் (CHSP) வெளியிட்டிருக்கிறது. இக் கணக்கெடுப்பின்படி நோவா ஸ்கோஷியா, நியூ

Read More
Real Estate

ரொறோண்டோ வெற்றுடமை (vacancy status) அறிவிப்பு – இன்று கடைசி நாள்

அறிவிக்காத வீட்டுரிமையாளருக்கான தண்டம் $250 -$10,000! வீட்டில் குடியிருந்தாலும் அதைக் கட்டாயம் அறிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவ்வீடு வெற்றுடமை எனத் தீர்மானிக்கப்பட்டு அதற்கான வரி அறவிடப்படும்

Read More
Real Estate

வீட்டுச் சந்தை| 2023 இல் கனடாவில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

கனடிய வீட்டுச் சந்தையைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு இந்த வருடம் (2023) தனது வரிச்சட்டத்தில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. கடந்த மூன்று , நான்கு வருடங்களாக

Read More